வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் புராதனமான சாட்டி மாதா திருத்தல வருடாந்த திருவிழா யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் பல குருக்களின் கூட்டிணைவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இதன் திருவிழா திருப்பலியில் பல துறவிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு இறை ஆசீர் பெற்றுசென்றனர்.





The post சாட்டி மாதா திருவிழா appeared first on Global Tamil News.