சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு அதிகாரம் வழங்கும் வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் தொடர்பான அதிகாரங்கள் முன்னதாக பொலிஸ் ஆணைக்குழுவிடம் இருந்துள்ள நிலையில் குறித்த வர்த்தமானி வெளியான பின்னர் இந்த அதிகாரங்கள் பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கப்படும்.
Related