சுவிட்சர்லாந்து தேசிய பேரவையின் இரண்டாவது துணைத் தலைவர் பரா ரூமிக்கும், பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும், இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (06) அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம் மற்றும் பலதரப்பு ஈடுபாட்டு குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக பரா ரூமி குறிப்பிட்டுள்ளார்.
இருவருக்கும் இடையிலான முதல் சந் திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

