ஜம்மியதுல் உலமா நிர்வாகத் தெரிவுகள் இன்று சனிக்கிழமை (30) நடைபெற்றது. இதையடுத்த 30 பேர் கொண்ட புதிய நிர்வாகத்தினர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலும் பழையவர்களே அப்பதவிகளுக்கு மீண்டும் வந்துள்ளனர். அவர்களின் விபரம் கீழ்வருமாறு,
1) அஷ்ஷைஹ் எம்.ஐ.எம். ரிஸ்வி முஃப்தி – தலைவர்
2) அஷ்ஷைஹ் எம். அர்கம் நூராமித் – பொதுச் செயலாளர்
3) அஷ்ஷைஹ் எம்.கே. அப்துர் ரஹ்மான் – பொருளாளர்
4) அஷ்ஷைஹ் எம்.ஜே. அப்துல் காலிக் – உப தலைவர்
5) அஷ்ஷைஹ் எச். உமர்தீன் – உப தலைவர்
6) அஷ்ஷைஹ் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி – உப தலைவர்
7) அஷ்ஷைஹ் ஏ.எல்.எம். ரிழா – உப தலைவர்
8. அஷ்ஷைஹ் எம்.எச்.எம். புர்ஹான் – உப தலைவர்
9) அஷ்ஷைஹ் எம்.எஸ்.எம். தாஸிம் – உப செயலாளர்
10) அஷ்ஷைக் என்.ரீ.எம். ளரீஃப் – உப செயலாளர்
11) அஷ்ஷைஹ் கலாநிதி ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர் – உப பொருளாளர்
12) அஷ்ஷைஹ் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான் – உறுப்பினர்
13) அஷ்ஷைஹ் எஸ்.எச். ஆதம் பாவா – உறுப்பினர்
14) அஷ்ஷைஹ் ஏ.எம்.எம். ஆஸாத் – உறுப்பினர்
15) அஷ்ஷைஹ் எம்.எப்.எம். பஃரூத் – உறுப்பினர்
16) அஷ்ஷைஹ் ஏ.சீ.எம். பாஸில் – உறுப்பினர்
17) அஷ்ஷைஹ் எம். பாஸில் பாரூக் – உறுப்பினர்
18) அஷ்ஷைஹ் எம்.எம். ஹஸன் பரீத் – உறுப்பினர்
19) அஷ்ஷைஹ் ஏ.எச். இஹ்ஸானுதீன் – உறுப்பினர்
20) அஷ்ஷைஹ் எம்.எல்.எம். இல்யாஸ் – உறுப்பினர்
21) அஷ்ஷைஹ் எஸ்.ஏ.எம். ஜவ்பர் – உறுப்பினர்
22) அஷ்ஷைஹ் கலாநிதி எம்.எல். முபாரக் – உறுப்பினர்
23) அஷ்ஷைஹ் கே.எம். முக்ஸித் அஹ்மத் – உறுப்பினர்
24) அஷ்ஷைஹ் எம். முர்ஷித் முலப்பர் – உறுப்பினர்
25) அஷ்ஷைஹ் எம்.இஸட்.எம். முஸ்தபா ரஸா – உறுப்பினர்
26) அஷ்ஷைஹ் எம்.எஸ்.எம் நாழிம் – உறுப்பினர்
27) அஷ்ஷைஹ் எஸ்.எல். நவ்பர் – உறுப்பினர்
28) அஷ்ஷைஹ் எம். ரிபாஹ் ஹஸன் – உறுப்பினர்
29) அஷ்ஷைஹ் என்.எம். ஸைபுல்லாஹ் – உறுப்பினர்
30) அஷ்ஷைஹ் எம்.ரீ.எம். ஸல்மான் – உறுப்பினர்