கொழும்பு, கடற்கரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜிந்துபிட்டி பகுதியில் ஜனவரி 16 ஆம் திகதி இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் அவர் நேற்று (29) கைது செய்யப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 44 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார். அதே நேரத்தில் ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் காயமடைந்து கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே […]
