ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவு வழங்கிய 13 முஸ்லிம் நாடுகள்


ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 60 வது அமர்வில் சுமார் 43 நாடுகள் இலங்கைக்கு ஆதரவை தெரிவித்துள்ளன.

பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி, எமிரேட்ஸ், துருக்கி, எகிப்து, சூடான், இந்தோனேசியா, ஈரான், மாலத்தீவு, அஜர்பைஜான் எத்தியோப்பியா, கோட் டி ஐவோயர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், லாவோஸ், தாய்லாந்து, , கொரியா, எரித்திரியா, நேபாளம், இந்தியா, ஜிம்பாப்வே, வியட்நாம், சீனா, பெலாரஸ், ​​ வெனிசுலா,  கியூபா, தெற்கு சூடான்,  ரஷ்யா, புருண்டி ஆகிய நாடுகள் இலங்கையுடன் ஒற்றுமையை வெளிப்படுத்திய நாடுகளில் அடங்கும் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு ஆதரவு வழங்கிய நாடுகளில் 13 முஸ்லிம் நாடுகள்.

நன்றி

Leave a Reply