டிகிரி போதும்.. அரசு பொதுத்துறை வங்கியில் அப்ரண்டிஸ் வேலை – 5138 காலியிடங்கள் || சம்பளம்: ரூ.15,000/- PNB Apprentice Recruitment 2026

PNB Apprentice Recruitment 2026: நாட்டின் 3வது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் (PNB) காலியாக உள்ள 5,138 Apprentice (அப்ரண்டிஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் மட்டும் 121 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதியுள்ள நபர்கள் 24.02.2026 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள் பஞ்சாப் தேசிய வங்கி
காலியிடங்கள் 5138
பணிகள் Apprentice
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 24.02.2026
பணியிடம் இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.pnbindia.in/

பஞ்சாப் தேசிய வங்கி வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • Apprentice – 5138 இடங்கள்

மாநில வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை:

மாநிலம் மொத்த எண்ணிக்கை
அந்தமான் & நிகோபார் 01
ஆந்திரப் பிரதேசம் 56
அருணாச்சலப் பிரதேசம் 03
அசாம் 132
பீகார் 310
சண்டிகர் 58
சத்தீஸ்கர் 81
டெல்லி 417
குஜராத் 138
ஹரியானா 348
ஹிமாச்சலப் பிரதேசம் 162
ஜம்மு & காஷ்மீர் 53
மத்தியப் பிரதேசம் 180
மகாராஷ்டிரா 232
ஒடிசா 142
பஞ்சாப் 462
ராஜஸ்தான் 363
தமிழ்நாடு 121
தெலங்கானா 69
உத்தரப் பிரதேசம் 814
உத்தரகாண்ட் 152
மேற்கு வங்காளம் 532
மொத்தம் 5138

இந்த பஞ்சாப் தேசிய வங்கி வேலைவாய்ப்பு 2026 Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்:

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் (Any Graduate Degree) பெற்றிருக்க வேண்டும்.

இந்த பஞ்சாப் தேசிய வங்கி வேலைவாய்ப்பு 2026 Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

உச்ச வயது வரம்பு தளர்வு:

வகை வயது தளர்வு
SC/ST 5 years
OBC 3 years
PwBD (Gen/EWS) 10 years
PwBD (SC/ST) 15 years
PwBD (OBC) 13 years
Ex-Servicemen As per Govt.Policy

இந்த பஞ்சாப் தேசிய வங்கி வேலைவாய்ப்பு 2026 Apprentice பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.12,300 – 15,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

பஞ்சாப் தேசிய வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிலைகளின் அடிப்படையில் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  1. ஆன்லைன் எழுத்துத் தேர்வு (Online Written Exam): * இது கணினி வழித் தேர்வாக (CBT) நடைபெறும்.
  2. உள்ளூர் மொழித் தேர்வு (Local Language Test): விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியில் (உதாரணமாக தமிழ்நாட்டில் விண்ணப்பிப்பவர்கள் தமிழில்) படிக்க, எழுத மற்றும் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
  3. சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification): எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் கல்விச் சான்றிதழ்கள், வயது வரம்பு மற்றும் இதர ஆவணங்களைச் சரிபார்க்க அழைக்கப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • பொதுப்பிரிவு/ஓபிசி/இடபிள்யூஎஸ் (ஆண்) விண்ணப்பதாரர்கள் – ரூ.944/-
  • பொதுப்பிரிவு/ஓபிசி/இடபிள்யூஎஸ் (பெண்) – ரூ.708/-
  • எஸ்சி / எஸ்டி / மாற்றுத்திறனாளி (ஆண்/பெண்), திருநங்கை – ரூ.236/-
  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 08.02.2026
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 24.02.2026

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மற்றும் ஆர்வமுள்ள நபர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்துக்கொண்டு, 04.02.2026 முதல் 24.02.2026 தேதிக்குள் https://pnb.bank.in/ என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

நன்றி

Leave a Reply