டிகிரி போதும்; இந்திய விமான நிலைய ஆணையத்தில் 976 காலிப்பணியிடங்கள் – ரூ.40,000 சம்பளம்! AAI Recruitment 2025

AAI Recruitment 2025: இந்திய விமான நிலைய ஆணையம் Airports Authority of India (AAI) காலியாகவுள்ள 976 Junior Executive (Architecture), Junior Executive (Engineering‐ Civil), Junior Executive (Engineering‐ Electrical), Junior Executive (Electronics), Junior Executive (Information Technology) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 27.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI)
Airports Authority of India (AAI)
காலியிடங்கள் 976
பணி Junior Executive (ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்)
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 27.09.2025
பணியிடம் இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
 https://www.aai.aero/

இந்திய விமான நிலைய ஆணையம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் காலியிடங்கள்
Junior Executive (Architecture) 11
Junior Executive (Engineering‐ Civil) 199
Junior Executive (Engineering‐ Electrical) 208
Junior Executive (Electronics) 527
Junior Executive (Information Technology) 31
மொத்த காலியிடங்கள் 976

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்திய விமான நிலைய ஆணையம் Junior Executive (Air Traffic Control) பணிக்கு விண்ணப்பதாரர்கள் பின்வரும் கல்வித் தகுதிகளில் ஏதேனும் ஒன்றை பெற்றிருக்க வேண்டும்:

பதவியின் பெயர் கல்வி தகுதி
Junior Executive (Architecture) Bachelor’s degree in Architecture and registered with the Council of Architecture.
Junior Executive (Engineering – Civil) Bachelor’s Degree in Engineering/Technology in Civil.
Junior Executive (Engineering – Electrical) Bachelor’s Degree in Engineering/Technology in Electrical.
Junior Executive (Electronics) Bachelor’s Degree in Engineering/Technology in Electronics/Telecommunications/Electrical with a specialization in Electronics.
Junior Executive (Information Technology) Bachelor’s Degree in Engineering/Technical in Computer Science/Computer Engineering/IT/Electronics, OR a Master’s in Computer Application (MCA).

இந்திய விமான நிலைய ஆணையம் Junior Executive பணிக்கு விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறைந்தபட்சம் 21 வயது அதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

உச்ச வயது வரம்பு தளர்வு:

  • SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள்
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/ EWS) விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ ST) விண்ணப்பதாரர்களுக்கு: 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: 13 ஆண்டுகள்
  • முன்னாள் படைவீரர் விண்ணப்பதாரர்களுக்கு: அரசாங்கத்தின் படி

இந்திய விமான நிலைய ஆணையம் Junior Executive பணிக்கு பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.40000/- to ரூ.140000/- சம்பளம் வழங்கப்படும்.

பதவியின் பெயர் சம்பளம்
Junior Executive (Architecture) ரூ.40,000 – ரூ.1,40,000/-
Junior Executive (Engineering‐ Civil) ரூ.40,000 – ரூ.1,40,000/-
Junior Executive (Engineering‐ Electrical) ரூ.40,000 – ரூ.1,40,000/-
Junior Executive (Electronics) ரூ.40,000 – ரூ.1,40,000/-
Junior Executive (Information Technology) ரூ.40,000 – ரூ.1,40,000/-

இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India) ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேர்வு முறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:

  • GATE 2023 அல்லது GATE 2024 அல்லது GATE 2025 தேர்வு மதிப்பெண்கள்
  • நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
  • ST/ SC/ Apprentices/ PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.300/-
  • கட்டண முறை: ஆன்லைன்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.08.2025
  • ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.09.2025

இந்திய விமான நிலைய ஆணையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 28.08.2025 முதல் 27.09.2025 தேதிக்குள் https://www.aai.aero/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

நன்றி

Leave a Reply