சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்துடனான (ICC) அண்மைய கூட்டத்தில் 2026 டி:20 உலகக் கிண்ணத்துக்காக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளப் போவதில்லை என்ற தனது நிலைப்பாட்டினை பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகம் (BCB) மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பெப்ரவரி 07 முதல் மார்ச் 08 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள 2026 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் தேசிய ஆடவர் அணியின் பங்கேற்பு குறித்து விவாதிக்க இன்று (13) பிற்பகல் BCB, ICCயுடன் காணொளி மாநாட்டை நடத்தியது […]
