தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்தது | gold price falls by rupees 800 per sovereign

சென்னை: சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.800 குறைந்த​து.

தங்​கம் விலை ஏற்ற இறக்​க​மாக இருந்து வந்த நிலை​யில், கடந்த 8-ம் தேதி​யில் இருந்து தங்​கத்​தின் விலை உயர்ந்து வந்​தது. நேற்று முன்​தினம் பவுன் ரூ.1,760 உயர்ந்​து, ரூ.93,600-க்கு விற்​பனையானது.

இந்​நிலை​யில், சென்னை​யில் தங்​கத்​தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.800 குறைந்​து ரூ.92,800-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. ஒரு கிராம் தங்​கம் ரூ.100 குறைந்​து, ரூ.11,600-க்கும் 24 காரட் தங்​கம் ரூ.1,1,232 ஆகவும் விற்கப்பட்டது. வெள்ளி கிரா​முக்கு ரூ.3 உயர்ந்​து, ரூ.173 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்​து, ரூ,1,73,000 ஆகவும் இருந்​தது.

நன்றி

Leave a Reply