தபால் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து! – Athavan News




தபால் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து! – Athavan News
































அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நாளை (17) முதல் அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி.சத்குமார விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் இணைந்து நாளை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply