தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறையில் 2513 உதவியாளர் வேலை – ரூ. 23,640 முதல் ரூ.96,395 வரை சம்பளம்! Tamilnadu Cooperative Bank Recruitment-2025

Tamilnadu Cooperative Bank Recruitment-2025: தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள 2513 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 29.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு TN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள் Tamilnadu Cooperative bank
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி
காலியிடங்கள் 2513
பணிகள் உதவியாளர்
பணியிடம் தமிழ்நாடு
விண்ணபிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 29.08.2025
அதிகாரப்பூர்வ
இணையதளம்
rcs.tn.gov.in

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் காலியிடங்கள்
Assistant / Supervisor / Clerk / Junior Assistant 2513

மாவட்ட வாரியான காலியிட விவரங்கள்

மாவட்டம் உதவியாளர்
காலியிடங்கள்
எழுத்தர்/
இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்
Ariyalur 7 21
Chennai 157 37
Coimbatore 39 51
Cuddalore 31 16
Dharmapuri 16 88
Dindigul 32 66
Erode 24 59
Kancheepuram 19 30
Kanyakumari 23 27
Karur 13 30
Krishnagiri 17 60
Madurai 35 65
Nagapattinam 8 10
Namakkal 75 0
Nilgiris 22 28
Perambalur 8 31
Pudukottai 15 14
Ramanathapuram 17 15
Salem 16 132
Sivagangai 53 14
Thanjavur 33 12
Theni 11 19
Thiruvannamalai 22 87
Trichy 42 39
Tirunelveli 15 29
Tiruppur 14 90
Tiruvallur 47 33
Tiruvarur 21 43
Tuticorin 47 7
Vellore 41 35
Villupuram 19 25
Virudhunagar 11 25
Tenkasi 11 23
Mayiladuthurai 9 24
Ranipet 15 30
Tirupattur 25 16
Chengalpattu 41 85
Kallakurichi 10 36
பணியின் பெயர் சம்பளம்
Assistant / Supervisor / Clerk / Junior Assistant மாதம் ரூ.23,640 – 96,395/-

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பு:

  • OC பிரிவினர்: 32 வயது
  • SC/ST, BC, MBC/DC பிரிவினர்: வயது வரம்பு இல்லை.

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை வேலைவாய்ப்பு 2025 பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்

.group-card {
margin-bottom: 20px;
position: relative;
border: 2px solid transparent;
border-radius: 5px;
background: #f0f8ff;
display: flex;
align-items: center;
padding: 7px;
justify-content: space-between;
overflow: hidden;
}
.job-card {
animation: job-border-animation 1s infinite;
}

@keyframes job-border-animation {
0% {
border-color: transparent;
}
50% {
border-color: #039600;
}
100% {
border-color: transparent;
}
}

.seoquake-nofollow {
display: inline-flex;
align-items: center;
justify-content: center;
font-size: 1rem;
font-weight: bold;
text-decoration: none;
padding: 5px 20px;
border-radius: 2px;
flex-shrink: 0;
transition: all 0.3s ease-in-out;
color: white !important;
}
.seoquake-nofollow i {
margin-right: 5px;
}
.job-card .seoquake-nofollow {
background: #039600;
}

.seoquake-nofollow:hover {
transform: scale(1.05);
}


இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள்: ₹250
  • மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள்: ₹500
  • விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 06.08.2025
  • விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 29.08.2025
  • தேர்வு நாள்: 11.10.2025 (காலை 10:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை)

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை வேலைவாய்ப்பு 2025 தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள உங்கள் மாவட்டத்திற்கான லிங்க் ஐ கிளிக் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

மாவட்டம் விண்ணப்பிக்க & அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை Click here
கோயம்புத்தூர் Click here
திருவாரூர் Click here
திண்டுக்கல் Click here
கரூர் Click here
மதுரை Click here
திருப்பத்தூர் Click here
சிவகங்கை Click here
திருச்சி Click here
திருவள்ளூர் Click here
விருதுநகர் Click here
தர்மபுரி Click here
நாமக்கல் Click here
செங்கல்பட்டு Click here
ஈரோடு Click here
பெரம்பலூர் Click here
ராணிப்பேட்டை Click here
சேலம் Click here
காஞ்சிபுரம் Click here
தூத்துக்குடி Click here
திருப்பூர் Click here
திருவண்ணாமலை Click here
மயிலாடுதுறை Click here
கிருஷ்ணகிரி Click here
தென்காசி Click here
வேலூர் Click here
திருநெல்வேலி Click here
நாகப்பட்டினம் Click here
கடலூர் Click here
ராமநாதபுரம் Click here
தேனி Click here
விழுப்புரம் Click here
கள்ளக்குறிச்சி Click here
கன்னியாகுமரி Click here
அரியலூர் Click here
தஞ்சாவூர் Click here
புதுக்கோட்டை Click here
அரியலூர் Click here
நீலகிரி Click here

.group-card {

margin-bottom: 20px;

position: relative;

border: 2px solid transparent;

border-radius: 5px;

background: #f0f8ff;

display: flex;

align-items: center;

padding: 7px;

justify-content: space-between;

overflow: hidden;

}

.whatsapp-card {

animation: whatsapp-border-animation 1s infinite;

}

.telegram-card {

animation: telegram-border-animation 1s infinite;

}

.instagram-card {

animation: instagram-border-animation 1s infinite;

}

@keyframes whatsapp-border-animation {

0% {

border-color: transparent;

}

50% {

border-color: #25d366;

}

100% {

border-color: transparent;

}

}

@keyframes telegram-border-animation {

0% {

border-color: transparent;

}

50% {

border-color: #004F7A;

}

100% {

border-color: transparent;

}

}

@keyframes instagram-border-animation {

0% {

border-color: transparent;

}

50% {

border-color: #E1306C;

}

100% {

border-color: transparent;

}

}

.seoquake-nofollow {

display: inline-flex;

align-items: center;

justify-content: center;

font-size: 1rem;

font-weight: bold;

text-decoration: none;

padding: 5px 20px;

border-radius: 2px;

flex-shrink: 0;

transition: all 0.3s ease-in-out;

color: white !important;

}

.seoquake-nofollow i {

margin-right: 5px;

}

.whatsapp-card .seoquake-nofollow {

background: #25d366;

}

.telegram-card .seoquake-nofollow {

background: #004F7A;

}

.instagram-card .seoquake-nofollow {

background: #E1306C;

}

.seoquake-nofollow:hover {

transform: scale(1.05);

}

WhatsApp Channel

Join Now

Telegram Channel

Join Now

Instagram Channel

Join Now

The post தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறையில் 2513 உதவியாளர் வேலை – ரூ. 23,640 முதல் ரூ.96,395 வரை சம்பளம்! Tamilnadu Cooperative Bank Recruitment-2025 first appeared on Today Tamil Job.

நன்றி

Leave a Reply