தமிழ்நாடு அரசு மாவட்ட வாரியாக ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை அறிவிப்பு – 8வது தேர்ச்சி போதும்.. ரூ.15700 சம்பளம்! TNRD District Wise Recruitment 2025

TNRD District Wise Recruitment 2025: தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் (TNRD) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை (அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர் மற்றும் இரவு காவலர்) நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்கு முன்னர் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு TN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள் Tamilnadu Rural Development and
Panchayat Raj Department (TNRD)
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும்
ஊராட்சி துறை
காலியிடங்கள் பல்வேறு
பணிகள் அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர்
மற்றும் இரவு காவலர்
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
பணியிடம் தமிழ்நாடு முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
tnrd.tn.gov.in

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி சம்பளம் (மாதம்)
அலுவலக உதவியாளர் பல்வேறு
ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) பல்வேறு
இரவு காவலர் பல்வேறு

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவி கல்வி தகுதி
அலுவலக உதவியாளர் 8ம் வகுப்பு தேர்ச்சி, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும், தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) 8ம் வகுப்பு தேர்ச்சி, செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம், 5 ஆண்டுகளுக்கு குறையாத முன் அனுபவம்.
இரவு காவலர் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்படுள்ளன.

பதவி வயது வரம்பு
அலுவலக உதவியாளர் 18 முதல் 37 வயது வரை
ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) 18 முதல் 42 வயது வரை
இரவு காவலர் 18 முதல் 37 வயது வரை

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான சம்பளம் விவரங்கள் கீழே கொடுக்கப்படுள்ளன.

பதவி சம்பளம் (மாதம்)
அலுவலக உதவியாளர் Rs.15,700 – 58,100/-
ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) Rs.19,500 – 62,000/-
இரவு காவலர் Rs.15,700 – 58,100/-

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும்.

  • விண்ணப்ப கட்டணம்: ரூ.50/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி தேதி
சிவகங்கை 18.11.2025
நாகப்பட்டினம் 24.11.2025
அரியலூர் 14.11.2025
கடலூர் 20.11.2025
விழுப்புரம் 20.11.2025
கரூர் 12.11.2025
புதுக்கோட்டை 15.11.2025
திருவாரூர் 16.11.2025
நாமக்கல் 07.11.2025
  • தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலைவாய்ப்பு 2025 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பப் படிவத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
  • முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
  • குறிப்பு: விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

நன்றி

Leave a Reply