தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை! 13217 காலியிடங்கள் || சம்பளம்:ரூ.35,000! IBPS RRB Recruitment 2025

IBPS RRB Recruitment 2025: வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, Officer Scale I (Assistant Manager), Officer Scale-II (Manager) மற்றும் Officer Scale-III (Senior Manager) ஆகிய பணிகளுக்கு மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 21.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள் Institute of Banking Personnel Selection (IBPS)
வங்கி பணியாளர் தேர்வாணையம்
காலியிடங்கள் 13217
பணிகள் Office Assistant,
Officer Scale I (Assistant Manager),
Officer Scale-II (Manager) மற்றும்
Officer Scale-III (Senior Manager)
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 21.09.2025
பணியிடம் தமிழ்நாடு மற்றும்
இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.ibps.in/

தமிழ்நாடு கிராம வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் காலியிடங்கள்
Office Assistants (Multipurpose) 7,972
Officer Scale-I 3,907
Officer Scale-II (General Banking Officer) 854
Officer Scale-II (IT) 87
Officer Scale-II (CA) 69
Officer Scale-II (Law) 48
Officer Scale-II (Treasury Manager) 16
Officer Scale-II (Marketing Officer) 15
Officer Scale-II (Agriculture Officer) 50
Officer Scale-III (Senior Manager) 199
மொத்தம் 13217
பதவியின் பெயர் கல்வி தகுதி
Office Assistant (Multipurpose) அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம்
Officer Scale I (Assistant Manager) அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம். விவசாயம், கால்நடை அறிவியல் போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
Officer Scale-II (Manager) பட்டம், CA, MBA, சட்டம்
Officer Scale-III (Senior Manager) அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம். வங்கி, நிதி, விவசாயம் போன்ற பிரிவுகளில் பட்டம்/டிப்ளமோ பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வங்கி பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு கிராம வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

வயது வரம்பின் தளர்வு தளர்வு (ஆண்டுகள்)
SC/ST விண்ணப்பதாரர்கள் 5 ஆண்டுகள்
OBC விண்ணப்பதாரர்கள் 3 ஆண்டுகள்
PwBD (Gen/EWS) விண்ணப்பதாரர்கள் 10 ஆண்டுகள்
PwBD (SC/ST) விண்ணப்பதாரர்கள் 15 ஆண்டுகள்
PwBD (OBC) விண்ணப்பதாரர்கள் 13 ஆண்டுகள்
முன்னாள் இராணுவத்தினர் (Ex-Servicemen) 5 ஆண்டுகள்

வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பதவியின் பெயர் சம்பளம்
Office Assistant (Multipurpose) Rs. 35,000/-
Officer Scale I (Assistant Manager) Rs. 60,000/-
Officer Scale-II (Manager) Rs. 75,000/-
Officer Scale-III (Senior Manager) Rs. 80,000/-

வங்கி பணியாளர் தேர்வாணையம் IBPS Clerk வேலைவாய்ப்பு 2025 பணியிடங்களுக்கான 2025 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்புக்கான தேர்வு செயல்முறை பின்வருமாறு அமையும்:

பதவியின் பெயர் தேர்வு முறை
Office Assistant Preliminary Exam, Mains Exam
Officer Scale-I Preliminary Exam, Mains Exam, நேர்காணல்
Officer Scale-II & Officer Scale-III Single Online Examination, நேர்காணல்
  • SC/ST/Ex-s/PwD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.175/-
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 850/-
  • கட்டண முறை: ஆன்லைன்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.09.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.09.2025

வங்கி பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு கிராம வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 01.09.2025 முதல் 21.09.2025 தேதிக்குள் https://www.ibps.in/ இணையதளத்தில் சென்று “Register” செய்து, பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
Group “B” Office Assistants ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
Group “A” – Officers ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

நன்றி

Leave a Reply