தமிழ்நாட்டில் டைடல் பூங்காவில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது! TIDEL Park Recruitment 2025

TIDEL Park Recruitment 2025: தமிழ்நாட்டில் உள்ள டைடல் பூங்காவில் (TIDEL Park) காலியாக உள்ள 09 Manager (Operation & Maintenance), Technical Assistant, Executive Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 27.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Description Details
துறைகள் TIDEL Park Ltd. (TIDEL)
காலியிடங்கள் 09
பணிகள் Manager (Operation & Maintenance),
Technical Assistant, Executive Assistant
பணியிடம் திருப்பூர், காரைக்குடி, வேலூர் – தமிழ்நாடு
கடைசி தேதி 27.08.2025
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.tidelpark.com/

தமிழ்நாடு அரசு டைடல் பூங்கா வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின்படி, பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:

பதவியின் பெயர் காலியிடங்கள்
Manager (Operation & Maintenance) 03
Technical Assistant 03
Executive Assistant 03
மொத்தம் 09
பணியின் பெயர் கல்வி தகுதி
Manager (Operation & Maintenance) Graduate in Engineering (Mechanical/EEE/E&C)

Experience: 5 years of experience in operations management, facilities management, inventory control, vendor relationship management, plant operations, or managing real estate/technology parks.

Technical Assistant Graduate in Engineering or Diploma in Engineering (Mechanical/EEE/E&C)

Experience: 2 years of experience in operations and maintenance of Mechanical (Lifts & HVAC), Electrical, and IBMS functions.

Executive Assistant Any Graduate

Experience: 2 years of experience in using computers, Microsoft tools (Word, Excel, PowerPoint) with English typing.

பணியின் பெயர் சம்பளம் (ரூ.)
Manager (Operation & Maintenance) மாதம் ரூ. 50,000/-
Technical Assistant மாதம் ரூ. 30,000/-
Executive Assistant மாதம் ரூ. 25,000/-
பணியின் பெயர் சம்பளம் (ரூ.)
Manager (Operation & Maintenance) அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Technical Assistant அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Executive Assistant அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு டைடல் பூங்கா வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மற்றும் ஆவண சரிபார்ப்புஅடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.


இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 13.08.2025
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.08.2025

தமிழ்நாடு அரசு டைடல் பூங்கா வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 13.08.2025 முதல் 27.08.2025 தேதிக்குள் https://tidelpark.com/ இணையத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை hr@tidelpark.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்படுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here
Manager (Operation & Maintenance) அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
Manager (Operation & Maintenance) விண்ணப்ப படிவம் Click Here
Technical Assistant அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here
Technical Assistant விண்ணப்ப படிவம் Click Here
Executive Assistant அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here
Executive Assistant விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

GunaGuna

நன்றி

Leave a Reply