துருக்கியில் 78 வயது பெண் ஒருவர் முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்து ஹஃபிஸாகிவிட்டார்.
ஆன்மீக வளர்ச்சிக்கு வயது ஒரு தடையல்ல என்பதை அவரது சாதனை நிரூபிக்கிறது. அவரது அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் பலரை ஊக்கப்படுத்தியுள்ளது.
அல்குர்ஆனை ஓதி, விளங்கி, அதன்வழி செயற்படுவோம்.