நள்ளிரவு முதல் LAUGFS சமையல் எரிவாயு அதிகரிக்கின்றது

இன்று (April 5) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 1070 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அதன் புதிய விலை 5,700 ரூபாவாகும்

இதேவேளை 5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 418 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன் புதிய விலை 2,280 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post நள்ளிரவு முதல் LAUGFS சமையல் எரிவாயு அதிகரிக்கின்றது appeared first on Oruvan.com.

நன்றி

Leave a Reply