நீங்கள் நல்லவர்களா..? தாஜுதீனைக் கொன்றவர்கள்..


பாராளுமன்றத்தில் செவ்வாய்கிழமை (22)  நாமல் ராஜபக்ஷ எம்.பி. யை நோக்கி , தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ கூறிய விடயங்கள்


நீங்கள் நல்லவர்களா? தாஜுதீனைக் கொன்றவர்கள். படுகொலையாளிகளை வெள்ளை வேன் கடத்தல்காரர்களை பாதுகாத்தவர்கள். உங்கள் தந்தை எத்தனை பேரை வேட்டையாடினார். சரத் பொன்சேகாவை என்ன செய்தீர்கள்? உங்களை எதிர்ப்பவர்களை இருக்கவிட்டீர்களா? ஆகவே என்னிடம் வாய் கொடுத்து வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டாம் என்றார். 

நன்றி

Leave a Reply