நுவரெலியா கிரெகரி ஏரியில் விமானம் விழுந்து விபத்து!

இன்று (07) நண்பகல் நுவரெலியா கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாராக இருந்த நீர் விமானம் ஒன்று, ஏரிக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது விமானத்தில் ஒரு சிலர் இருந்ததாகவும் அவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply