பரீட்சை திகதிகள் அறிவிப்பு – LNW Tamil

2026 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு இடம்பெறவுள்ள பரீட்சைகள் குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, GCE O/L 2025 (2026) பரீட்சை பெப். 17 முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மேலும், GCE A/L 2026 பரீட்சை ஓகஸ்ட் 10 முதல் செப். 05 வரை நடைபெறவுள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 099ஆம் திகதி நடைபெறும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிச. 08 முதல் 17ஆம் திகதி வரை நடைபெறும் என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 GCE O/L 2025 (2026):             Feb 17 – 26
– GCE A/L 2026:                           Aug 10 – Sep 05
– Grade 5 Scholarship 2026:      Aug 09
– General IT Exam:                     Oct 24
– GCE O/L 2026:                         Dec 08 – 17

நன்றி

Leave a Reply