பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நாடுகளுக்கு நேதன்யாகு மிரட்டல்… – Lanka Truth | தமிழ்

145 நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ள நிலையில் தற்போது இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன.

இந்நிலையில் பாலஸ்தீனத்தை தனிநாடாக தற்போது அங்கீகரித்த நாடுகளுக்கு இஸ்ரேலின் பதிலடி விரைவில் கொடுக்கப்படும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்காவும் இந்த அங்கீகாரத்தை எதிர்த்துள்ளது. பிரான்ஸ்,பெல்ஜியம் என இன்னும் சில நாடு களும் விரைவில் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் என கூறப்படுகிறது.


1

நன்றி

Leave a Reply