புகையிரத  விபத்தில் 6 பேர் பலி –  20க்கும் மேற்பட்டோா்  காயம்

 

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் பிலாஸ்பூர் என்ற இடத்தில் இடம்பெற்ற புகையிரத  விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன்   20க்கும் மேற்பட்டோா்  காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது

பிலாஸ்பூர்-காட்னி செக்ஷனில் உள்ள லால் கதாண் பகுதிக்கு அருகே பயணிகள்  புகையிரதம் ஒன்று  அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு புகையிரதத்துடன் மோதி இந்த  விபத்து ஏற்பட்டுள்ளது.  விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  புகையிரத அதிகாரிகள், மீட்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

 

The post புகையிரத  விபத்தில் 6 பேர் பலி –  20க்கும் மேற்பட்டோா்  காயம் appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply