பெருமளவான கசிப்புடன் ஒருவர் கைது

 

யாழ்ப்பாணத்தில் 21 போத்தல் கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆறுகால்மடம் பகுதியை சேர்ந்த நபரை 21 போத்தல் கசிப்புடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினா் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன

The post பெருமளவான கசிப்புடன் ஒருவர் கைது appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply