யாழ்ப்பாணத்தில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. மண்கும்பான் கடற்கரை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளது. சடலம் இனம்காணப்படாத நிலையில் ஊர்காவற்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
The post மண்கும்பான் கடற்கரைப் பகுதியில் ஆணொருவரின் சடலம் கரையோதுங்கியுள்ளது. appeared first on Global Tamil News.