மத்திய அரசு டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.22,000/- சம்பளத்தில் கிளார்க் வேலை! TIFR Recruitment 2025

TIFR Recruitment 2025: மத்திய அரசின் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் (TIFR), Center for Applicable Mathematics என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்போது காலியாகவுள்ள 03 டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பி (Technical Assistant B), லைப்ரரி டிரெயினி (Library Trainee), கிளர்க் டிரெயினி (Clerk Trainee) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள் TIFR Center for Applicable Mathematics
டாடா ஆராய்ச்சி நிறுவனம்
காலியிடங்கள் 03
பணிகள் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பி (Technical Assistant B),
லைப்ரரி டிரெயினி (Library Trainee),
கிளர்க் டிரெயினி (Clerk Trainee)
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 31.08.2025
பணியிடம் பெங்களூர், இந்தியா
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.math.tifrbng.res.in/

டாடா ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் காலியிடங்கள்
Technical Assistant B 01
Library Trainee 01
Clerk Trainee 01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவியின் பெயர் கல்வித் தகுதி
Technical Assistant B அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்திலிருந்து சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் முழு நேர டிப்ளமோ. கணினி மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றிய அறிவு. Civil Maintenance துறையில் குறைந்தபட்சம் 2 வருட அனுபவம்.
Library Trainee அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்திலிருந்து பட்டதாரி Graduate (அறிவியல் துறைக்கு முன்னுரிமை). அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்திலிருந்து B.Lib பட்டம்.
Clerk Trainee அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்திலிருந்து பட்டதாரி Graduate (அறிவியல் துறைக்கு முன்னுரிமை). தட்டச்சு மற்றும் கணினி பயன்பாடுகள் பற்றிய அறிவு.

டாடா ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி செய்து இருக்க வேண்டும் அதிகபட்சம் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர் சம்பளம்
Technical Assistant B மாதம் Rs. 63,900/-
Library Trainee மாதம் Rs. 22,000/-
Clerk Trainee மாதம் Rs. 22,000/-

டாடா ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.


இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • விண்ணப்பம் தொடங்கும் நாள்: 08.08.2025
  • விண்ணப்பம் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 31.08.2025

டாடா ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 08.08.2025 முதல் 31.08.2025 தேதிக்குள் www.math.tifrbng.res.in இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன், உங்கள் கல்வி சான்றிதழ்கள், கையொப்பம் மற்றும் புகைப்படத்தை ஸ்கேன் செய்து தயார் நிலையில் வைத்திருங்கள்.மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

நன்றி

Leave a Reply