தென்கொரிய விஞ்ஞானிகள், உயிர்காக்கும் ஒரு புதிய வகை “ஹீமோஸ்டேடிக் ஸ்ப்ரே” (Hemostatic Spray)-ஐ உருவாக்கியுள்ளனர். இது உடலில் ஏற்படும் கடுமையான வெட்டு காயங்கள் மற்றும் இரத்தப்போக்கை வெறும் ஒரே வினாடியில் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது!
போர்களங்களில் காயமடைந்த வீரர்களுக்கு உடனடி முதலுதவி வழங்க, அம்புலன்ஸ் & அவசர சிகிச்சை: மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழப்புகளைத் தடுக்க. சாதாரண விபத்துகளின் போது எவரும் எளிதாகப் பயன்படுத்தலாம்.
தற்போது இந்தத் தொழில்நுட்பம் இறுதி கட்டச் சோதனைகளில் உள்ளது. விரைவில் இது முதலுதவிப் பெட்டிகளில் (First Aid Kits) இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது!
________________________________________
The post மருத்துவ உலகில் ஒரு புரட்சி: ஒரே வினாடியில் இரத்தப்போக்கை நிறுத்தும் மேஜிக் ஸ்ப்ரே! appeared first on Global Tamil News.
