மீண்டும் ஈரான் மீது அணுவாயுத தடை

 

10 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் ஈரான் மீது அணுவாயுத தடைகளை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.  2015 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட அணுவாயுத தயாரிப்புக்கு தடை விதிப்பது தொடர்பில்   ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக குறிப்பிட்டு இவ்வாறு  ஈரான் மீது தடை  விதிக்கப்பட்டுள்ளது.

2006 மற்றும் 2010 க்கு இடைப்பட்ட காலப்பகுதில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.   எவ்வாறாயினும், அணுவாயுத தயாரிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது.

நன்றி

Leave a Reply