முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான சட்ட நடவடிக்கைகள் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக ஏராளமான மக்கள் திரண்டுள்ள நிலையில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதால் குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related