முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களையோ, வெறுப்பையோ பொறுக்க மாட்டோம் – பிரிட்டன் பிரதமர்

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களையோ,  முஸ்லிம் விரோத வெறுப்பையோ பொறுத்துக்கொள்ள மாட்டோம் எனவும், முஸ்லிம் சமூகங்களை வெறுப்பு குற்றங்கள், தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க £ 10 மில்லியன் வழங்குவதாகவும் பிரிட்டன் பிரதமர் கீர் உறுதியளித்துள்ளார்.

இன்று 23/10/2025 பீஸ்ஹேவன் பள்ளிவாசலுக்குச் சென்ற போதே அவர் இப்படி குறிப்பிட்டுள்ளார்.

https://www.facebook.com/share/v/1BQn4xpwi9/

நன்றி

Leave a Reply