
நாடு முழுவதும் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக இன்று (04) மாலை 06.00 மணி நிலவரப்படி 481 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்து நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்வதுடன், 345 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
