யாழ், முஸ்லிம் ஓய்வுபெற்றோருடனான ஒன்றுகூடலும் சந்திப்பும், நினைவுகளை மீட்கும் மகிழ்ச்சிகரமாக ஒருநாள் ஒன்றுகூடல் நிகழ்வை ஏற்பாடு செய்யும் நோக்கோடு யாழ்,முஸ்லிம் அரச ஓய்வுபெற்றோர் விபரங்களை தந்து உதவுமாறு வேண்டுகிறோம் .
பின்வரும் விபரங்களை 0772272742 என்ற இலக்கத்துக்கு வட்ஸ்அப் மூலம் அனுப்பவும் (25.08.25க்கு முன்னர் தந்து உதவவும் )
Name .
Address .
Mobile No .
WhatsApp No.
Retired Position.
அமைப்பாளர்கள்:-
எம். எம். எம். அஜ்மல் மொஹிடீன்
எம். எஸ். எம். ஜினூஸ்
ஏ. சீ. அஸீம் ( யாழ் அஸீம்)
எஸ். ஏ. சீ. முபாரக் மௌலவி