ரணிலின் தனிப்பட்ட செயலாளர் CIDஇல் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராகவும், மூத்த உதவியாளராகவும் பணியாற்றிய சாண்ட்ரா பெரேரா, வெளிநாட்டு பயணத்திற்கான நிதியைப் பயன்படுத்தியது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அனுப்பப்பட்ட சம்மனுக்கு பதிலளிக்கும் விதமாக இன்று (04) குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்துள்ளார்.

நன்றி

Leave a Reply