ரணில் இன்று நிலைநாட்டிய 5 சாதனைகள்

1️⃣முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டது,

2️⃣கை விலங்கிடப்பட்டது,

3️⃣சிறைச்சாலை பஸ்லில் அழைத்துச் செல்லப்பட்டது, 

4️⃣சிறையில் அடைக்கப்பட்டது,

5️⃣சிறையில் இரவை கழிக்கவுள்ளது,

என இத்தனை சம்பவங்களும் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நிகழ்ந்துள்ளன. இதனால் இன்றைய (22) வெள்ளிக்கிழமை முக்கியத்துவம் பெறுகிறது.   

https://chat.whatsapp.com/KU0mw2EmaHVBIvhktzLXQW?mode=ac_t

வட்சப்பில் இணைவதற்கு..👆

நன்றி

Leave a Reply