ரணில் மீண்டும் பாராளுமன்றம் செல்வாரா..?

ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றம் அனுபுவதற்காக திட்டங்கள் வகுக்கப்படுவதாக நிலவும் கருத்து போலியானவை, அவ்வாறான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என UNP யின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.


UNP யின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரலவிடமும் குறித்த கேள்வியை கேட்போது, கோபத்தில் பொய் செய்திகளை உருவாக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.


SJB கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனும் அவ்வாறு ஒன்றும் கதைக்கவில்லை என்றே தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply