ரணில் வைத்தியசாலையில் அனுமதி – Jaffna Muslim

விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை  வைத்தியசாலையில் இன்று (23) சனிக்கிழமை அதிகாலை 12:22 மணிக்கு அனுமதிக்கப்பட்டார்.

நன்றி

Leave a Reply