ரமழான் (17) கேள்வி

A, வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன  பின்னர் அவற்றை நாம் பிரித்தோம் என்று கூறும் வசனம் (21:30) நவீன காலத்தின் எந்த அறிவியல் கண்டுபிடிப்போடு ஒத்துப்போகிறது?


B, இரண்டு கடல்கள் சந்தித்துக் கொண்டாலும், அவற்றுக்கிடையே ஒரு ‘தடுப்பு’ இருப்பதால் அவை ஒன்றோடொன்று கலப்பதில்லை (55:19-20). இது மத்திய தரைக்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் சந்திக்கும் எந்த இடத்தில் தெளிவாகக் காணப்படுகிறது?



நன்றி

Leave a Reply