ரமழான் (19) கேள்வி


A, மது மற்றும் சூதாட்டத்தில் சில நன்மைகள் இருந்தாலும், அவற்றின் ‘தீமை நன்மையை விடப் பெரியது’ என குர்ஆன் (2:219) கூறுகிறது. மருத்துவ ரீதியாக கல்லீரல் பாதிப்பு (Liver Cirrhosis) மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகளுக்கு மது எவ்வாறு காரணமாகிறது எனச் சுருக்கமாக விளக்குக.


B, நபிகளார் (ஸல்) அவர்கள் கூறும் ஹதீஸ்களில், “அல்லாஹ் கூறுகிறான்…” எனத் தொடங்கும் ஹதீஸ்கள் உள்ளன. இவை ‘குத்ஸி ஹதீஸ்கள்’ எனப்படும். இவற்றுக்கும் அல்குர்ஆனுக்கும் இடையிலான இரண்டு (02) முக்கிய வேறுபாடுகளைக் குறிப்பிடுக.

நன்றி

Leave a Reply