A, நோன்பு ஹிஜ்ரி எத்தனையாம் ஆண்டு கடமையாக்கப்பட்டது? இஸ்லாத்தில் நோன்பு நான்கு கட்டங்களாகப் படிப்படியாகக் கடமையாக்கப்பட்ட முறையைத் தெளிவுபடுத்துக.
B, தகுந்த காரணங்கள் இன்றி, உரிய நேரத்திற்கு முன்பாகவே நோன்பை முறிப்பவர்களுக்கு மறுமையில் வழங்கப்படும் தண்டனை குறித்து நபிகளார் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ள ஹதீஸை விளக்குக.

