ICMR-NIRT Chennai Recruitment 2025: சென்னையில் மத்திய அரசு வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்! இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICMR-NIRT) தற்போது காலியாகவுள்ள 16 உதவியாளர், மேல் பிரிவு எழுத்தர், கீழ் பிரிவு எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
ICMR-National Institute for Research in Tuberculosis (ICMR-NIRT)
காலியிடங்கள்
16
பணிகள்
உதவியாளர், மேல் பிரிவு எழுத்தர், கீழ் பிரிவு எழுத்தர்
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன் மூலம்
கடைசி தேதி
14.08.2025
பணியிடம்
சென்னை, தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ இணையதளம்
icmr.gov.in
ICMR-NIRT Chennai Recruitment 2025காலிப்பணியிடங்கள்
ICMR-NIE தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்
காலியிடங்கள்
Assistant உதவியாளர்
05
Upper Division Clerk (UDC) மேல் பிரிவு எழுத்தர்
0201
Lower Division Clerk (LDC) கீழ் பிரிவு எழுத்தர்
10
மொத்தம்
16
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ICMR-NIRT Chennai Recruitment 2025கல்வித் தகுதி
ICMR-NIRT சென்னை ஆட்சேர்ப்பு 2025 – கல்வித் தகுதி
பணியின் பெயர்
கல்வித் தகுதி
Assistant உதவியாளர்
ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி (MS Office/PowerPoint) தொடர்பான பணியறிவு அவசியம்.
Upper Division Clerk (UDC) மேல் பிரிவு எழுத்தர்
ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் (10500 KDPH/9000 KDPH) அவசியம்.
Lower Division Clerk (LDC) கீழ் பிரிவு எழுத்தர்
12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் (10500 KDPH/9000 KDPH) அவசியம்.
ICMR-NIRT Chennai Recruitment 2025வயது வரம்பு விவரங்கள்
பணியின் பெயர்
வயது வரம்பு
Assistant உதவியாளர்
அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Upper Division Clerk (UDC) மேல் பிரிவு எழுத்தர்
அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Lower Division Clerk (LDC) கீழ் பிரிவு எழுத்தர்
அதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு
Category
Age Relaxation
SC/ST
5 years
OBC
3 years
PwBD (Gen/EWS)
10 years
PwBD (SC/ST)
15 years
PwBD (OBC)
13 years
Ex-Servicemen
As per Government of India policy
ICMR-NIRT Chennai Recruitment 2025சம்பள விவரங்கள்
பணியின் பெயர்
வயது வரம்பு
Assistant உதவியாளர்
Rs.35,400 – 1,12,400/- (Pay Level 06) சம்பளம் வழங்கப்படும்.
Upper Division Clerk (UDC) மேல் பிரிவு எழுத்தர்
Rs.25,500 – 81,100/- (Pay Level 04) சம்பளம் வழங்கப்படும்.
Lower Division Clerk (LDC) கீழ் பிரிவு எழுத்தர்
Rs.19,900 – 63,200/- (Pay Level 02) சம்பளம் வழங்கப்படும்.
ICMR-NIRT Chennai Recruitment 2025தேர்வு செயல்முறை
Selection Details
Process
Tier-1
Computer-Based Test (CBT) with 100 Multiple Choice Questions (1 mark each, 0.25 negative marking for each wrong answer)
Tier-2
Computer Proficiency Test – Typing speed test for UDC/LDC; Computer skills test for Assistant
Certificate Verification
Verification of original documents after qualifying the tests
Exam Center
Chennai, Tamil Nadu (and other centers as per ICMR norms)
ICMR-NIRT Chennai Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
ICMR-NIRT Chennai Recruitment 2025எப்படி விண்ணப்பிப்பது:
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 25.07.2025
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.08.2025
ICMR-NIRT Chennai Recruitment 2025எப்படி விண்ணப்பிப்பது:
ICMR-NIRT தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 25.07.2025 முதல் 14.08.2025 தேதிக்குள் icmr.gov.in. இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.