லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் மூவர் கைது!


லண்டனின் (Croydon) குரோய்டன் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நேற்று அதிகாலையில் நடந்த கத்திக் குத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த இருபது வயது இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கொலை மற்றும் கலவரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதவேளை, பாதிக்கப்பட்ட ஏனைய இரு இளைஞர்களில் ஒருவரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துயரமான […]

நன்றி

Leave a Reply