வலி. வடக்கில் இராணுவத்தால் அழிக்கப்படும் பனை மரங்கள் – புதிய இராணுவ தளபதியின் வாக்குறுதிகள் காற்றில் பறந்ததா ?

 

யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள மக்களின் விவசாய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ் . மாவட்ட செயலர் ஆகியோருக்கு மாவட்ட கட்டளை தளபதி உறுதி அளித்துள்ள அதே நேரம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள காணிகளில் இராணுவம் விவசாயம் செய்வதற்காக தனியார் காணிகளில் உள்ள பனை மரங்களை தறித்து வருகின்றார்கள்.

இது தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தனிடம் தொடர்புக்கொண்டு கேட்ட போது,

The post வலி. வடக்கில் இராணுவத்தால் அழிக்கப்படும் பனை மரங்கள் – புதிய இராணுவ தளபதியின் வாக்குறுதிகள் காற்றில் பறந்ததா ? appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply