ஈரான் தனது வான்வெளியை மக்கள் போக்குவரத்திற்காக மீண்டும் திறந்துவிட்டுள்ளது.
வெளிப்படையாக, அமெரிக்கா ஈரானைத் தாக்க விரும்பியது. ஆனால் செய்யவில்லை.
பல ஊடகங்களும் பல தகவல்களை வெளியிட்டுள்ள போதிலும், தமது தாக்குதல்கள் மூலம் ஈரானில் ஆட்சிக் கவிழ்வுக்கான எந்த சாதகத் தன்மையும் காணப்படாமையே, அமெரிக்கா பின்வாங்கியமைக்காக பிரதான காரணமாக கருதப்படுகிறது.

