விசேட தேவையுடையோரை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கி, அவர்களை ஆபாசமான நிலைகளில் தவறாக சித்தரிக்கும் பல கணக்குகள் மெட்டாவிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகைய போலிப் பதிவுகள் விசேட தேவையுடையோரை ஒரு ‘போகப் பொருளாக’ (Fetishizing) மாற்றுவதாகக் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதேவேளை, இத்தகைய போலி கணக்குகள் குறுகிய காலத்தில் லட்சக்கணக்கான பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளன. இது போன்ற கணக்குகள் விசேட தேவையுடையோரின் கண்ணியத்தைச் சிதைப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதேவேளை, “தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விசேட தேவையுடையோரின் அடையாளத்தை […]
