விமல் வீரவன்சவிற்கு    பிடியாணை

 

முன்னாள்   நாடாளுமன்ற உறுப்பினா் விமல் வீரவன்சவிற்கு    பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் முன்னிலையாகத்  தவறியதற்காகவே இவ்வாறு  பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரசாங்க வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதன்    மூலம் அரசாங்கத்திற்கு 9 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக  அவர் மீது    குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை   குறிப்பிடத்தக்கது.

The post விமல் வீரவன்சவிற்கு    பிடியாணை appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply