வெனிசுலாவில் ஆட்சிக்கவிழ்ப்பு நடத்த அமெரிக்கா சதித்திட்டம்…

வெனிசுலாவில் மதுரோ தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா திட்டமிடுகிறது.

வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தலைமையில் சிஐஏ இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப், ஸ்டீபன் மில்லர் ஆகியோர் மூலம் இந்த திட்டம் அரங்கேற்றப் படுவதாகவும் மதுரோ பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் 100 மணி நேரத்திற்குப் பிறகு என்ன செய்வது என்பது குறித்து அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இவர்கள் திட்டங்களை வகுத்துள்ளனர் எனவும் நியூயார்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

    The post வெனிசுலாவில் ஆட்சிக்கவிழ்ப்பு நடத்த அமெரிக்கா சதித்திட்டம்… appeared first on Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka.

    நன்றி

    Leave a Reply