ஸ்டிக்கர்களை ஒட்டுவது சட்டவிரோதமானது


வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் அல்லது பிற நிபுணர்கள், பாடசாலைகள் அல்லது பல்கலைக்கழகங்களைக் குறிக்கும் வகையில் வாகனங்களின் முன்  கண்ணாயில் பல்வேறு அளவுகளில் ஸ்டிக்கர்களை ஒட்டுவது சட்டவிரோதமானது என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் கூறுகிறது.


வாகனங்களின் கண்ணாடிகளில் மோட்டார் வருவாய் உரிமம் மட்டுமே ஒட்ட அனுமதிக்கப்படுகிறது என்றும் போக்குவரத்துத் திணைக்களம் கூறுகிறது.


சூரிய ஒளி உட்புறத்தில் நுழைவதைத் தடுக்க கண்ணாடியின் மேல்பகுதியில்  ஐந்தில் ஒரு பகுதியை இருட்டடிப்பு செய்யவும் அனுமதிக்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply