ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் போரால் பதற்றம்!


ஈரான் கடல் எல்லைக்கு அருகிலுள்ள நீர்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த தாய்லாந்துக்கு சொந்தமான சரக்கு கப்பலுக்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தேசிய தாய்லாந்து செய்தி சேவை தெரிவித்துள்ளது. இன்று (11.03.2026) ஹார்முஸ் நீரிணைக்கு அருகில் தாய்லாந்து கொடியுடன் பயணித்த சரக்கு கப்பல் ஒன்றின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த தாக்குதலில் மூன்று கப்பல் பணியாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. MAYUREE NAREE Bangkok என்ற கப்பலின் முகப்பு பகுதியை தவிர்த்தே  தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   கப்பலில் மொத்தம் 23 […]

நன்றி

Leave a Reply