இந்தியக் கிரிக்கெட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பரிவர்த்தனையில், நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) சாம்பியனான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை, ஒரு பெரும் கூட்டமைப்பு 1.78 பில்லியன் அமெரிக்க டொலர் (₹16,660 கோடி ) என்ற பிரம்மாண்டமான தொகைக்கு வாங்கியுள்ளது. ஆதித்யா பிர்லா குழுமம், அமெரிக்காவைச் சேர்ந்த விளையாட்டு முதலீட்டாளர் டேவிட் பிளிட்சர், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோன் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய ஒரு வலுவான கூட்டமைப்பு இந்த உரிமையை வாங்கியுள்ளது. […]
