10வது போதும் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் வேலை – 656 காலியிடங்கள் || ரூ.16,900 சம்பளம்! BEML Recruitment 2025

BEML Recruitment 2025: மத்திய அரசு நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) நிறுவனத்தில் Management Trainee, Staff Nurse, Pharmacist, Service personnel, Security Guard, Fire Service personnel, மற்றும் Operator போன்ற பதவிகளுக்கு மொத்தம் 656 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்களை இங்கே காணலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள் Bharat Earth Movers Limited (BEML)
பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம்
காலியிடங்கள் 656
பணிகள் Management Trainee, Staff Nurse,
Pharmacist, Service personnel,
Security Guard, Fire Service personnel,
Operator
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 12.09.2025
பணியிடம் இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.bemlindia.in/careers/

பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் காலியிடங்கள்
Operator 440
Management Trainee 100
Security Guard 44
Fire Service personnel 12
Staff Nurse 10
Pharmacist 4
Service personnel 46

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனம் பணிகளுக்கான கல்வித் தகுதி

பணியின் பெயர் கல்வி தகுதி
Operator 60% மதிப்பெண்களுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் ITI மற்றும் 1 வருட NAC/NCVT
Management Trainee B.E/B.Tech (Mechanical / Electrical)
Security Guard 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
Fire Service personnel 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
Staff Nurse B.Sc (Nursing) அல்லது 60% மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளோமா இன் நர்சிங் & மிட்வைஃபெரி
Pharmacist 60% மதிப்பெண்களுடன் 2 வருட முழு நேர மருந்தியல் டிப்ளோமா மற்றும் மாநில மருந்தியல் கவுன்சிலில் பதிவு
Service personnel டிப்ளோமா, ITI
பணியின் பெயர் வயது வரம்பு
Operator 18 – 29 ஆண்டுகள்
Management Trainee 18 – 29 ஆண்டுகள்
Security Guard 18 – 29 ஆண்டுகள்
Fire Service personnel 18 – 29 ஆண்டுகள்
Staff Nurse 18 – 30 ஆண்டுகள்
Pharmacist 18 – 29 ஆண்டுகள்
Service personnel 18 – 29 ஆண்டுகள்

வயது வரம்பு தளர்வு:

  • SC/ ST விண்ணப்பதாரர்கள்: 5 வருடங்கள்
  • OBC விண்ணப்பதாரர்கள்: 3 வருடங்கள்
  • PwBD (பொது/ EWS) விண்ணப்பதாரர்கள்: 10 வருடங்கள்
  • PwBD (SC/ ST) விண்ணப்பதாரர்கள்: 15 வருடங்கள்
  • PwBD (OBC) விண்ணப்பதாரர்கள்: 13 வருடங்கள்
  • முன்னாள் ராணுவத்தினர்: அரசு கொள்கையின்படி வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.
பணியின் பெயர் சம்பளம்
Operator Rs. 16,900/-
Management Trainee Rs. 40,000 – 1,40,000/-
Security Guard Rs. 16,900 – 60,650/-
Fire Service personnel Rs. 16,900 – 60,650/-
Staff Nurse Rs. 18,780 – 67,390/-
Pharmacist Rs. 16,900 – 60,650/-
Service personnel Rs. 27,000 – 32,500/-

பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனம் பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணியின் பெயர் தேர்வு முறை
Staff Nurse, Pharmacist, Service personnel, Security Guard, Fire Service personnel, Operator Written Test, சான்றிதழ் சரிபார்ப்பு
Management Trainee Written Test, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here

Staff Nurse, Pharmacist, Service personnel, Security Guard, Fire Service personnel, Operator பதவிக்கு:

  • SC/ST மற்றும் PWD விண்ணப்பதாரர்களுக்கு: கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு: Rs.200/-

Management Trainee பதவிக்கு:

  • SC/ST மற்றும் PWD விண்ணப்பதாரர்களுக்கு: கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு: Rs.500/-

கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

  • ஆன்லைன் பதிவு தொடங்கும் நாள்: 20.08.2025
  • ஆன்லைன் பதிவு முடிவடையும் நாள்: 12.09.2025

பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 20.08.2025 முதல் 12.09.2025 தேதிக்குள் www.bemlindia.in என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

நன்றி

Leave a Reply