10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… தமிழ்நாடு அரசு உதவி பெறும் PSG பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை – தேர்வு கிடையாது || சம்பளம்:ரூ.19,500/- PSG Polytechnic College Recruitment 2026

PSG Polytechnic College Recruitment 2026: தமிழ்நாடு அரசு உதவி பெறும் கோயம்புத்தூர் அமைந்துள்ள PSG பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள மொத்தம் 17 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் இளநிலை உதவியாளர் (Junior Assistant), ஸ்டோர் கீப்பர் (Store Keeper), தட்டச்சர் (Typist), திறமையான உதவியாளர் (Skilled Assistant), ஆய்வக உதவியாளர் (Laboratory Assistant), விரிவுரையாளர் (Lecturer) மற்றும் நூலகர் (Librarian). ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 06.03.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த அறிவிப்பின் கீழ் யார் விண்ணப்பிக்கலாம், தேவையான கல்வித் தகுதி என்ன, வயது வரம்பு எவ்வளவு, விண்ணப்பிக்கும் முறை எப்படி என்பன உள்ளிட்ட முழுமையான விவரங்களை கீழே விரிவாகப் பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு TN Govt Jobs 2026
தமிழ்நாடு அரசு வேலை 2026
துறைகள் PSG பாலிடெக்னிக் கல்லூரி கோயம்புத்தூர்
( அரசு உதவி பெறும் கல்லூரி )
காலியிடங்கள் 17
பணிகள் இளநிலை உதவியாளர் (Junior Assistant),
ஸ்டோர் கீப்பர் (Store Keeper), தட்டச்சர் (Typist),
திறமையான உதவியாளர் (Skilled Assistant),
ஆய்வக உதவியாளர் (Laboratory Assistant),
விரிவுரையாளர் (Lecturer) மற்றும் நூலகர் (Librarian)
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 06.03.2026
பணியிடம் கோயம்புத்தூர் – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.psgpolytech.ac.in/

தமிழ்நாடு அரசு உதவி பெறும் PSG பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழுமையான விவரங்கள் இதோ:

பதவியின் பெயர் (Post Name) காலியிடங்கள்
Junior Assistant 03
Store Keeper 01
Typist 01
Skilled Assistant 03
Laboratory Assistant 02
Lecturer 06
Librarian 01

தமிழ்நாடு அரசு உதவி பெறும் PSG பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:

பதவியின் பெயர் (Post Name) கல்வித் தகுதி (Education Qualification)
Junior Assistant 10-ஆம் வகுப்பு தேர்ச்சி
Store Keeper 10-ஆம் வகுப்பு தேர்ச்சி
Typist 10-ஆம் வகுப்பு தேர்ச்சி + தட்டச்சு (Typewriting) + COA சான்றிதழ்
Skilled Assistant ITI / National Trade Certificate / Apprentice
Laboratory Assistant ITI / National Trade Certificate / Apprentice
Lecturer B.E / B.Tech / B.Sc / Master’s Degree
Librarian Master’s Degree in Library Science + NET/SLET/SET தேர்ச்சி

PSG பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

1. இளநிலை உதவியாளர், ஸ்டோர் கீப்பர் மற்றும் தட்டச்சர் (Junior Assistant, Store Keeper, Typist)

  • SC / ST / SC(A) / DW (ஆதரவற்ற விதவைகள்): 18 முதல் 37 வயது வரை.
  • MBC / BC / BCM / BC: 18 முதல் 34 வயது வரை.
  • இதர பிரிவினர் (Others/OC): 18 முதல் 32 வயது வரை.

2. திறமையான உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் (Skilled Assistant Grade-II, Laboratory Assistant)

  • SC / ST / SC(A) / DW (ஆதரவற்ற விதவைகள்): 18 முதல் 41 வயது வரை.
  • MBC / BC / BCM / BC: 18 முதல் 36 வயது வரை.
  • இதர பிரிவினர் (Others/OC): 18 முதல் 36 வயது வரை.

3. விரிவுரையாளர் (Lecturer)

  • அனைத்து பிரிவினருக்கும் குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்சம் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு உதவி பெறும் PSG பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் அரசு விதிகளின்படி சம்பளம் வழங்கப்படும்.

பதவியின் பெயர் (Post Name) சம்பளம் (மாதம்)
Junior Assistant Rs.19,500 – Rs.71,900
Store Keeper Rs.19,500 – Rs.71,900
Typist Rs.19,500 – Rs.71,900
Skilled Assistant Rs.19,500 – Rs.71,900
Laboratory Assistant Rs.19,500 – Rs.71,900
Lecturer Rs.57,700
Librarian Rs.19,500

சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

தமிழ்நாடு அரசு உதவி பெறும் PSG பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியானவர்கள் கீழ்க்கண்ட முறைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  1. நேர்காணல் மற்றும்
  2. சான்றிதழ் சரிபார்ப்பு

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.02.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.03.2026

PSG பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.psgpolytech.ac.in/ இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து சான்றிதழ்கள் இணைத்து 23.02.2026 முதல் 06.03.2026 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

நன்றி

Leave a Reply